PRAPU99
தமிழ் கவிதைகள்
Friday, August 16, 2013
பூ
ஒன்றும் காணாமல் நான் வாடினேன்
நம்பிக்கை இழக்காமல் நான் தேடினேன்
எனக்காக ஒரு பூ எங்கேயோ பூத்திருக்கும்
பறிக்கநான் வருவேனென்று எனக்காகக் காத்திருக்கும்..
!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)