PRAPU99
தமிழ் கவிதைகள்
Friday, July 12, 2013
♥♥
♥
எ
ன் பொழுதுகள் யாவும் உன்னோடு...!
என் நிழலும் ஓடும் உன் பின்னோடு...!
காற்றோடு காற்றாய் நான் கலந்தாலும்...!
என்றும் காதல் சொல்வேன்...!
♥♥♥
Saturday, July 6, 2013
அழகான இரவு நேரம்
அ
ழகான இரவு நேரம்.
கண்கள் உறங்கும் நேரம்.
கனவுகள் மலரும் நேரம்.
உங்கள் உறவுகள் சொல்லாவிட்டாலும்.
உரிமையோடு நான் சொல்கிறேன்.
இரவு வணக்கம் அத்துடன் இனிமையான கனவுகள்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)